ஞாயிறு முதல் தென் மேற்கு பருவ மழை!
சென்னை:கேரளா மற்றும் தென் தமிழகத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை தென் மேற்குப் பருவ மழை தொடங்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
கேரளா மற்றும் தென் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஆண்டுதோறும் ஜூன் 1ம் தேதி தென் மேற்கு பருவ மழை தொடங்கும்.
இந்த ஆண்டு முன் கூட்டியே பருவ மழை தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் ஏற்கனவே கூறியிருந்தது. இந்த நிலையில், வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் தென் மேற்கு பருவ மழை தொடங்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் தொடங்கும் இந்த மழையால் கன்னியாகுமரி, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளுக்கு நல்ல மழை கிடைக்கும். தென் மாவட்டங்களில் உள்ள ஆறுகளுக்கும் நீர்வரத்து அதிகரிக்கும்.
இந்த ஆண்டு தென் மேற்கு பருவமழை திருப்திகரமான அளவுக்கு இருக்கும் எனவும் வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தவெக எம்எல்ஏ பல்லவியை அவமதித்ததாக சர்ச்சை! protocol-படிதான் நடந்தது! மேயர் பிரியா விளக்கம்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை












Click it and Unblock the Notifications