கடலில் இறங்கி பூரி சங்கராச்சாரியார் போராட்டம்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:ராமர் பாலத்தை இடிப்பதைக் கண்டித்து பூரி சங்கராச்சாரியார் தனுஷ்கோடி கடலில் இறங்கி போராட்டம் நடத்தினார்.
![]() |
சேது சமுத்திரத் திட்டப் பணிகளுக்காக ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என பல்வேறு இந்து அமைப்புகள் கோரி வருகின்றன. இந்த நிலையில் பூரி சங்கராச்சாரியார் மிஜிலானந்த சரஸ்வதி சுவாமிகள் கடந்த 22ம் தேதி ராமேஸ்வரம் வந்தார். 2 நாட்களுக்கு முன்பு ராமேஸ்வரத்தில் நடந்த ஊர்வலத்தில் அவர் கலந்து கொண்டார்.
நேற்று தனுஷ்கோடி சென்ற அவர் அங்கு ராமர் பாலத்தைக் காப்பதற்காக கடற்கரையில் அமர்ந்து சிறப்பு பூஜை நடத்தினார். பின்னர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்தார். அவருடன் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!













Click it and Unblock the Notifications