டிராவிட், டோணிக்கு நக்சலைட்டுகள் மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
ராஞ்சி இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ராகுல் டிராவிட் மற்றும் விக்கெட் கீப்பர் மகேந்திர சிங் டோணியைக் கொலை செய்ய நக்சலைட்டுகள் திட்டமிட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
![]() |
சட்டீஸ்கர் மாநிலம் தாண்டிவாடா என்ற பகுதியில் போலீஸார் நக்சலைட்டுகள் வேட்டையில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இந்த வேட்டையின்போது போலீஸாருக்கு ஒரு கடிதம் கிடைத்தது.
![]() |
அந்தக் கடிதத்தில் டிராவிட் மற்றும் டோணியைக் கொலை செய்ய தற்கொலைப் படைகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக எழுதப்பட்டிருந்தது. மேலும், நாட்டில் பலர் ஏழைகளாக வாழ்ந்து கொண்டுள்ள நிலையில் டிராவிட் உள்ளிட்ட கிரிக்கெட் வீரர்கள் மட்டும் செல்வந்தர்களாக வாழ்ந்து கொண்டிருப்பதை அனுமதிக்க முடியாது.
எனவே அவர்களைக் கொலை செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. டிராவிட், டோணி தவிர கிரிக்கெட் வாரியத் தலைவர் சரத்பவார், செயலாளர் நிரஞ்சன் ஷா, ராஜீவ் சுக்லா ஆகியோரையும் கொல்ல நக்சலைட்டுகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்தக் கடிதம் கிடைத்ததைத் தொடர்ந்து டோணியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டிராவிட் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக














Click it and Unblock the Notifications