ராஜ்யசபா தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா:செல்வராஜ் திடீர் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:தமிழக ராஜ்யசபா தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த சட்டசபை செயலாளர் செல்வராஜ் திடீரென மாற்றப்பட்டு, தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா தேர்தல் நடத்தும் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
தமிழக ராஜ்யசபா தேர்தல் ஜூன் 15ம் தேதி நடைபெறவுள்ளது. இதை நடத்தும் தேர்தல் அதிகாரியாக சட்டசபை செயலாளர் செல்வராஜை நியமிக்கக் கூடாது என்று அதிமுக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் கோரி வந்தன.
ஆனால் அதை நிராகரித்த தேர்தல் ஆணையம் செல்வராஜையே தேர்தல் அதிகாரியாக நியமித்தது. இந்த நிலையில் செல்வராஜுக்குப் பதில் நரேஷ்குப்தாவை தேர்தல் அதிகாரியாக தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
உதவி தேர்தல் அதிகாரியாக ஜமாலுதீன் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செல்வராஜ் மாற்றப்பட்டு நரேஷ் குப்தா நியமிக்கப்பட்டதற்கு தேர்தல் ஆணையம் விளக்கம் ஏதும் அளிக்கவில்லை.
More From
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications