முஸ்லீம்களுக்கு ஒரு வாரத்தில் இடஒதுக்கீடு: கருணாநிதி
சென்னை: முஸ்லீம்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் இயற்றப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய கழகம், முதல்வர் கருணாநிதி இலக்கியத்திற்கு ஆற்றியுள்ள பணிகளை பாராட்டி அவருக்கு உமறு புலவர் விருது வழங்கியது.
இந்நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் கருணாநிதி,
இங்கு பேசிய அனைத்து தலைவர்களும் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என கேட்டுகொண்டது போல் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும்.
ராஜ்ய சபை துணை தலைவர் ரகுமான் கான், கர்நாடகா மற்றும் கேரளாவில் 50 சதவீத மொத்த இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்காக 4 சதவீதம் இடஒதுக்கீடு கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் ஒதுக்கியுள்ளனர் என குறிப்பிட்டார்.
அதே போல தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான 69 சதவீத இடஒதுக்கீட்டில் முஸ்லீம்களுக்கும் தனி இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் ஒரிரு வாரத்திற்குள் இயற்றப்படும் என்றார்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications