மதுரை மேற்கு தொகுதி-15 போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம்
மதுரை:மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்லையொட்டி அத்தொகுதியில் பணியாற்றி வந்த 15 இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இத் தொகுதியின் எம்எல்ஏவாக இருந்த எஸ்.வி சண்முகம் கடந்த பிப்ரவரி மாதம் மரணமடைந்தார்.
அதிமுக சார்பில் தேர்வான இவர் திமுக ஆதரவாளராக மாறிய நிலையில் உயிரிழந்தார்.
இதையடுத்து இத் தொகுதிக்கு வரும் ஜூன் மாதம் 26ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந் நிலையில் மதுரை மேற்கு தொகுதியில் பணியாற்றி வந்த 15 இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் இன்ஸ்பெக்டர் உதயசூரியன், சுப்புராமன், புருஷோத்தமன் ஆகியோர் ஏற்கனவே மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலில் ஆளும் கட்சியான திமுகவினருக்கு சாதகமாக நடந்ததாக புகார்களுக்கு ஆளாகி இடம் மாற்றப்பட்டனர்.
தேர்தலுக்கு பின் அவர்கள் மீண்டும் பழைய இடங்களுக்கே வந்தனர்.
அதேபோல இந்த முறையும் மதுரை மேற்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு இவர்கள் மீண்டும் தங்களது பழைய இடங்களை அடைவார்கள் எனத் தெரிகிறது.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு












Click it and Unblock the Notifications