தென் மேற்கு பருவ மழை தொடங்கியது
சென்னை:கேரளாவிலும், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் தென் மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது.
வழக்கமாக ஜூன் 1ம் தேதிதான் தென் மேற்குப் பருவ மழை தொடங்கும். ஆனால் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று தென் மேற்கு பருவ மழை கேரளாவில் தொடங்கியது.
திருவனந்தபுரம், மலப்புரம், ஆலப்புழை, கொல்லம் ஆகிய மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இன்றும் மழை வெளுத்துக் கட்டி வருகிறது.
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலும் பருவ மழை தொடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது.
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றமும் காணப்படுகிறது. கன மழை மற்றும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
நாளையுடன் அக்னி நட்சத்திரம் முடிவுக்கு வருவதால் தமிழகத்தில் வெட்கை தணிந்து குளுமை குடிபுகும் என்று மக்கள் நிம்மதியுடன் உள்ளனர்.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications