நம்பிக்கையை காப்பாற்றுவேன்: திருச்சி சிவா
Subscribe to Oneindia Tamil
திருச்சி:நதிகள் இணைப்பு மற்றும் இடஒதுக்கீடு போன்ற பிரச்சனைகளுக்கு முக்கியம் தந்து செயல்படுவேன் என ராஜ்யசபா வேட்பாளராக திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள திருச்சி சிவா கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,
என் தலைவர் முதல்வர் கருணாநிதி, நதிகள் இணைப்பு மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு ஆகியவற்றிக்கு முக்கியத்துவம் அளித்துவருகிறார். இதற்காக நடவடிக்கை எடுப்பது எனது முதல் கடமையாக இருக்கும்.
முதல்வர் கருணாநிதி, என் அதிக நம்பிக்கை வைத்து என்னை ராஜ்யசபா வேட்பாளராக அறிவித்துள்ளார். அவர் நம்பிக்கையும், மக்கள் நம்பிக்கையும் காப்பாற்றும் வகையில் செயல்படுவேன் என்றார்.
இவர் கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி முதல் 2002ம் ஆண்டு ஏப்ரல் வரை ராஜ்யசபா எம்பியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் ஸ்டாலின் தீவிர ஆதரவாளர் ஆவார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications