போலீஸ்-4543 பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் இன்று ஆரம்பித்த 2ம் நிலை காவலர் தேர்வில் 4,543 பணியிடங்களுக்கு 2 லட்சம் பேர் போட்டியிடுகின்றனர்.
இன்று சென்னை உள்பட 15 மையங்களில் 2ம் நிலை காவலர்களுக்கான உடல்திறன் தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் 4,543 பணியிடங்களுக்கு, 1 லட்சத்து 98,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1 லட்சத்து 78,000 விண்ணப்பங்கள் தகுதியான மனுக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
முதற்கட்ட தினமும் 1,500 பேர் வரவழைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படுகிறது. ஜூன் 20ம் தேதி வரை இத்தேர்வு நடக்கவுள்ளது.
சென்னையில் ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் தேர்வு பணி நடக்கிறது. இதில் 1,500 பட்டதாரிகள் இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஜூன் 20ம் தேதி பெண்களுக்கான தேர்வு நடக்கவுள்ளது.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications