மகளுக்கு மகுடம்-கருணாநிதி மீது தம்பிதுரை தாக்கு
ஒசூர்: தமிழக மக்களை பற்றி கவலைப்படாமல், தன் மகளுக்கு மகுடம் சூட்டி அழகு பார்க்கிறார் முதல்வர் கருணாநிதி என முன்னாள் அமைச்சரும் பர்கூர் தொகுதி எம்எல்ஏவுமான தம்பிதுரை கூறியுள்ளார்.
ஒசூரில் அதிமுக சார்பில் ஏழைகளுக்கு இலவச திருமணமும், நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் எதிர்கட்சி துணை தலைவர் பன்னீர்செல்வமும், முன்னாள் கல்வி அமைச்சரும், பர்கூர் தொகுதி எம்எல்ஏவுமான தம்பிதுரை கலந்து கொண்டனர்.
தம்பித்துரை பேசுகையில்,
முதல்வர் கருணாநிதி, ஏழை மக்களை பற்றி கவலைப்படாமல் தன் மகள் கனிமொழிக்கு எம்பி பதவியை அளித்து மற்றொரு அரசியல் வாரிசை உருவாக்குகிறார்.
திமுக ஆட்சியின் செல்வாக்கு சரிந்து வருவதாகவும், முடிவுகளை விரைவில் எடுக்கும் முதல்வர் ஜெயலலிதா எனவும், கட்சியை கட்டுக் கோப்பாக நடத்துபவர் ஜெயலலிதா எனவும் லயோலயா கல்லூரி கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
வீட்டை கட்டி பார் என பெரியவர்கள் கூறினர். ஆனால் திமுக ஆட்சியில் சிமெண்ட, இரும்பு, கட்டுமானப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்நிலையில் எவ்வாறு வீட்டை கட்டுவது என்றார்.
பின்னர் பேசிய பன்னீர்செல்வம்,
அதிமுக ஆட்சியில் அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தில், பல முறைகேடுகள் நடத்தி திமுக ஆட்சியை பிடித்துள்ளது. ஆனால் நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வரும், அப்போது அதிமுக ஆட்சியை பிடிக்கும் என்றார்.
-
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
பதவியும் போனது.. வீடும் போனது! செவ்வந்தி இல்லத்தை காலி செய்த எடப்பாடி பழனிசாமி.. பின்னணி என்ன? -
நான் யாரு தெரியுமா? மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது! முகத்தில் அடித்தார் போல் பேசிய சி.வி.சண்முகம்! -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
17 துறைகளில் உள்ள அசுர பலம் காலி? ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்த கமலக்கண்ணன்.. அதிமுகவுக்கு பேரிடி! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications