திருவள்ளூர்-புதிய விமான நிலையத்திற்கு மக்கள்எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகம் முற்றுகை
திருவள்ளூர்: புதிய விமான நிலையத்திற்காக தங்களது நிலத்தை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய 820 ஏக்கள் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் கட்ட அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தப்படவுள்ளது.
இதை எதிர்த்து திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களுடைய நிலங்களையும், குடியிருப்பு பகுதிகளையும் ஆக்கிரமிக்கும் இத்திட்டத்தை திரும்ப பெறவேண்டும் என கோஷமிட்டனர்.
இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் ரன்வீர் பிரசாத் கூறுகையில்,
கடம்பத்தூர் பஞ்சாயத்தை சேர்ந்த திருமணிகுப்பம், வயலூர், திருப்பாதியூர் ஆகிய பகுதிகள் இந்த விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படுகின்றன.
இங்கிருக்கும் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே நம்பியுள்ளனர் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்!












Click it and Unblock the Notifications