அண்ணாவின் இயக்கம் ஒரு குடும்ப சொத்தா? வைகோ
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:அண்ணா தொடங்கிய இயக்கம் ஒரு குடும்பத்தின் சொத்தாக கூடாது என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கூறியுள்ளார்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் மதிமுக கட்சி நிர்வாகியின் திருமண விழாவில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர்,
அண்ணா தொடங்கிய இயக்கம் ஒரு குடும்பத்து சொத்தாகக் கூடாது. பெரிய பொறுப்பிலுள்ளவர்கள் அடுத்தவர்களின் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள வேண்டும். பத்திரிக்கைகளின் பாராட்டுகளையும் ஏற்றுக் கொள்வதோடு, அவர்களின் விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மதுரை தினகரன் பத்திரிக்கை அலுவலகம் வன்முறை கும்பலால் சூறையாடப்பட்டபோது, அங்கு நின்றிருந்த போலீஸார் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது ஏன் என தெரியவில்லை என்றார்.
More From
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தவெகவுக்கு ஆதரவு கொடுக்க முடியாமல் போச்சு.. விஜய்யை சந்தித்த பின் துரை வைகோ பரபர பேட்டி -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications