கிடுகிடு வளர்ச்சியில் காக்னிசன்ட்
நியூயார்க்:உலக அளவில் வேகமாக வளரும் 100 நிறுவனங்களின் பட்டியலில் காக்னிசன்ட் டெக்னாலஜி மற்றும் எக்ஸ்எல் சர்வீஸ் ஆகிய இரு நிறுவனங்களும் இடம் பெற்றுள்ளன.
அமெரிக்காவின் பிசினஸ் வீக் இதழ் வெளியிட்டுள்ள கட்டுரையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 நிறுவனங்களில் மொத்தம் பத்து சாப்ட்வேர் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றில் முக்கியமானவை காக்னிசன்ட் மற்றும் எக்ஸ்எல் சர்வீஸ் ஆகியவை.
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட காக்னிசன்ட் நிறுவனம் இந்தியாவில்தான் அதிக அளவிலான ஊழியர்களையும், பணியையும் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 75 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர்.
காக்னிசன்ட் நிறுவனம் தொடர்ந்து நல்ல வளர்ச்சியைக் கண்டு வருவதாக பிசினஸ் வீக் கூறியுள்ளது. இந்திய அளவில் ஐந்தாவது பெரிய சாப்ட்வேர் நிறுவனமாகவும் காக்னிசன்ட் திகழ்கிறது. இதன் ஊழியர்கள் எண்ணிக்கை 43 ஆயிரம் ஆகும்.
இந்த ஆண்டின் முதல் காலிறுதியில், நிறுவனத்தின் வருவாய் 61 சதவீதம் உயர்ந்து 460 மில்லியன் டாலராக இருந்தது.
100 நிறுவனங்களின் பட்டியலில் காக்னிசன்ட் நிறுவனத்திற்கு 15வது இடம் கிடைத்துள்ளது. எக்ஸ்எல் சர்வீஸ் நிறுவனத்துக்கு 57வது இடம் கிடைத்துள்ளது.
இந்தப் பட்டியலில் ஹீலீஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. குழந்தைகளுக்கான ஸ்கேட்டிங் கருவிகளில் பயன
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
சிங்கப்பூரில் இந்தியாவை பாராட்டிய அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர்.. வியந்து போய் சொன்ன விஷயம் -
பகலை விற்று வாங்கிய நள்ளிரவுப் பணம்! அமெரிக்க ஷிஃப்ட் வேலையின் உண்மையை உடைத்த புனே இளைஞர் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications