மிஸ் யுனிவர்ஸ் ஆனார் ஜப்பானின் ரியோ மோரி
Subscribe to Oneindia Tamil
மெக்சிக்கோ சிட்டி:
மெக்சிக்கோவில் நடந்த 2007ம் ஆண்டுக்கான மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் ஜப்பானின் ரியோ மோரி உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார்.
இன்று காலை நடந்த மிக பரபரப்பான இறுதிச் சுற்றுப் போட்டியில் இந்த வெற்றியைப் பெற்றார் மோரி.20 வயதான ரியோ மோரி தன்னுடன் போட்டியிட்ட 74 நாடுகளின் அழகிகளை வென்று மிஸ் யுனிவர்ஸ் ஆனார்.
போட்டியில் இரண்டாவது இடத்தை பிரேசில் அழகி பிடித்தார்.
இந்தியாவின் சார்பில் போட்டியிட்ட பூஜா குப்தாவுக்கு மூன்றாவது இடத்தைக் கூட பிடிக்கவில்லை.
More From
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications