பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்-சானியா வெற்றி
Subscribe to Oneindia Tamil
பாரிஸ்:பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் முதல் சுற்றுப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்ஸ், இத்தாலி வீராங்கனை அலிஸ் பிரயாண்டியை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னோறினார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்களுக்கான ஒற்றையார் முதல் சுற்றுப் போட்டியில் டென்னிஸ் தர வரிசைப் பட்டியலில் 50வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சானியா மிர்சா, 87வது இடத்தில் உள்ள இத்தாலி வீராக்கனை அலிஸ் பிரயாண்டியுடன் மோதினர்.போட்டி தொடங்கிய முதலை சானியா மிர்சா சிறப்பாக செயல்பட்டு அலிஸ் பிரயாண்டியவை 6-1, 6-1 என்ற நேர் சேட்களில் வீழ்த்தி எளிதான வெற்றி பெற்றார். கடந்த ஆண்டு நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா முதல் சுற்றிலேயே தோல்வியடைந்த இவர் முதன் முறையாக இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
இரணாடவது சுற்றில் சானியா தர வரிசையில் 7வது இடத்திலிருக்கும் செர்பியாவின் அன்னா இவானோவிக்கை சந்திக்கவுள்ளார்.












Click it and Unblock the Notifications