அழகிரியை வாட்ச் பண்ண வேண்டும்: பாஜக
சென்னை:மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலின்போது மு.க.அழகிரியின் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ பாஜக பொதுச் செயலாளர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கனிமொழிக்கும், அழகிரிக்கும் அரசியல் ஆர்வம் இல்லை என்றார் முதல்வர் கருணாநிதி. ஆனால் இப்போது கனிமொழியை எம்.பி தேர்தலில் நிறுத்தியுள்ளார். இதனால் முதல்வரின் மீதான பேச்சில் நம்பகத்தன்மை குறைந்து விட்டது.
மதுரை மேற்கு தொகுதி இடைத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்க வேண்டும் எனில் மு.க.அழகிரியின் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் உன்னிப்பாக கவனித்து வர வேண்டும்.
அமைச்சர்களின் நடவடிக்ககளை தேர்தல் ஆணையம் கவனிப்பது போல அழகிரியின் நடவடிக்கைகளையும் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும்.
தரமான ஹெல்மட்டுகளையே அணிய வேண்டும். ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மட்டுகளை அணியக் கூடாது என்று போலீஸார் எச்சரிக்கின்றனர்.
ஆனார் தரமற்ற ஹெல்மட் விற்பனையைத் தடுக்க அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர் என்றார் தமிழிசை.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications