4 கட்டங்களாக கூட்டுறவுத் தேர்தல்
சென்னை:கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளதாவது
முதல் கட்ட கூட்டுறவு சங்கத் தேர்தல் நான்கு நிலைகளாக நடத்தப்படுகிறது. முதல் நிலை தேர்தல் அறிவிப்பு ஜூன் 12ம் தேதியும், 2வது நிலை தேர்தல் அறிவிப்பு 13ம் தேதியும், மூன்றாம் நிலை அறிவிப்பு 14ம் தேதியும், நான்காவது நிலை அறிவிப்பு 15ம் தேதியும் வெளியிட வேண்டும்.
ஜூலை 2ம் தேதி முதல் நிலை வேட்பு மனு தாக்கலும், ஜூலை 5ம் தேதி 2வது நிலை வேட்பு மனு தாக்கலும், ஜூலை 9ம் தேதி 3ம் நிலை மனு தாக்கலும், ஜூலை 13ம் தேதி 4வது நிலை மனு தாக்கலும் நடைபெறும்.
முதல் நிலை தேர்தல் ஜூலை 7ம் தேதியும், 2வது நிலை தேர்தல் ஜூலை 11ம் தேதியும், 3வது நிலை தேர்தல் 15ம் தேதியும், 4வது நிலை தேர்தல் ஜூலை 18ம் தேதியும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு விற்பனை சங்கம், மத்திய கூட்டுறவு சங்கம், தலைமை சங்கங்கள், கூட்டுறவு ஒன்றியங்களுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications