தூங்கிய டிரைவர்- அரசு பஸ் மரத்தில் மோதி 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
மத்தூர்:கிருஷ்ணகிரி அருகே மத்தூரில் அரசு பேருந்து மரத்தின் மீது மோதியதில் 3 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இன்று அதிகாலை திருவண்ணாமலையிலிருந்து பெங்களூருக்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே வந்துக் கொண்டிருந்த போது டிரைவர் தூங்கிவிட்டார்.
இதில் நிலைதடுமாறிய பேருந்து சாலை ஓரத்திலிருந்த புளிய மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் அந்த மரமே சாய்ந்துவிட்டது.
பேருந்தின் முன்பகுதியில் நொறுங்கியது. அங்கு அமர்ந்திருந்த டிரைவர் உள்பட 3 பயணிகள் உடல் நசுங்கி பலியாகிவிட்டனர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.
அவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications