ரயிலில் பிரசவித்த ஆட்டோ டிரைவர் மனைவி
ஜோலார்ப்பேட்டை:சென்னையிலிருந்து ஈரோடுக்குச் சென்று கொண்டிருந்த பெண், ஓடும் ரயிலில் பிரசவ வலி ஏற்பட்டு ரயில் கழிப்பறையில் அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார்.
ஈரோடு அருகே உள்ள சங்ககிரியைச் சேர்ந்தவர் கவிதா. இவருக்கும் சென்னை அடையாறைச் சேர்ந்த மந்திர மூர்த்தி என்ற ஆட்டோ டிரைவருக்கும் கல்யாணம் நடந்தது.
கல்யாணத்திற்குப் பின்னர் கவிதா கர்ப்பமானார். பிரசவத்திற்காக தாய் வீட்டுக்குச் செல்ல தீர்மானித்தார் கவிதா. சங்ககிரி செல்வதற்காக ஏற்காடு எக்ஸ்பிரஸ் மூலம் சென்னையிலிருந்து கிளம்பினார். நேற்று அதிகாலை ரயில் ஜோலார்ப்பேட்டை ரயில் நிலையத்திற்கு வந்தபோது கவிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து ரயில் கழிப்பறைக்குச் சென்றார் கவிதா. அங்கு அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ரயில்வே டாக்டர், அதிகாரிகள் அங்கு விரைந்து வந்தனர்.
குழந்தையின் எடை குறைந்து இருந்ததால், உடனடியாக தாயையும், சேயையும் ஜோலார்ப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications