மழை வெள்ளத்தில் மிதக்கும் ஆந்திரா 37 பேர் பலி-3 லட்சம் பேர் பாதிப்பு
ஹைதராபாத்: ஆந்திராவில் பெய்து வரும் கன மழையில் இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர். 3 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
வங்க கடலில் உருவாகியிருந்த புயல், சமீபத்தில் காக்கிநாடா அருகே கரையைக் கடந்தது. இதையடுத்து அங்கு கடந்த 3 நாட்களாக கன மழையும், பலத்த சூறைக் காற்றும் வீசி வருகிறது.
இதனால் ஆந்திரின் கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழைக்கு இதுவரை 37 பேர் பலியாகியுள்ளனர். 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அதிக வீடுகள், உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.
222 கிராமங்கள், 49 தாலுகாக்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. 9700 வீடுகள் சேதமடைந்துள்ளன. 8537 கால்நடைகளும் இறந்துள்ளன. பல்வேறு ஏரிகளும் உடைப்பெடுத்துள்ளன. அவற்றை சரி செய்யும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications