திருவள்ளூர் கலெக்டர் திருமணம்-ஐஏஎஸ் பெண்ணை மணந்தார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:திருவள்ளூர் மாவட்ட ஆட்சியாளர் ரன்வீர் பிரசாத், ஐஏஎஸ் பயிற்சியில் உள்ள செல்வக்குமாரியை மணந்தார்.
ரன்வீர் பிரசாத் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர். இவருக்கும் அம்பத்தூரை சேர்ந்த, அழகு செக்யூரிட்டி சர்வீஸ் உரிமையாளர் ஜெயராமன் மகள் செல்வகுமாரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
![]() |
செல்வக்குமாரியும் ஐஏஎஸ் தேர்வாகி தற்போது உத்தரப்பிரதேசத்தில் பயிற்சியில் உள்ளார்.
இவர்களுக்கு இன்று காலை திருமணம் நடந்தது. பூந்தமல்லி எம்எல்ஏ சுதர்சனம், எம்எல்ஏ சிவாஜி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.













Click it and Unblock the Notifications