சென்னையில் தீ- 200 குடிசைகள் நாசம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ஏற்பட்ட தீ விபத்தில் 200 குடிசைகள் எரிந்து சாம்பலாயின.
இன்று அதிகாலை சைதாப்பேட்டை பகுதியிலுள்ள குடிசைப் பகுதியில் ஒரு வீட்டில் மண்ெணண்ணெய் விளக்கு சரிந்து விழுந்து, அந்த குடிசையில் தீப் பிடித்துக் கொண்டது.
இந்த தீ மளமளவென பிற வீடுகளுக்கும் பரவியது. சிறிது நேரத்தில் 200க்கும் மேற்பட்ட குடிசைகள் தீப் பிடித்து எரிந்தன
இதையடுத்து சென்னையின் பல பகுதிகளிலிருந்தும் தீயணைப்பு படை வாகனங்கள் விரைந்து வந்து போராடி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை.












Click it and Unblock the Notifications