மேட்டூர் அணைக்கு காவிரி நீர் வரத்து அதிகரிப்பு:சென்னைக்கு வீராணம் ஏரி தண்ணீர் நிறுத்தம்
மேட்டூர்: கர்நாடகவிலிருந்து தமிழ்நாட்டிற்கு திறந்து விடப்படும் காவிரி நீரின் அளவு அதிகரித்ததையடுத்து மேட்டூர் அணையின் நீர்வரத்து மேலும் உயர்ந்துள்ளது
கர்நாடகாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால கிருஷ்ணராஜ சாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
இந்த அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 9,014 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்தால் 2 வாரங்களில் அணை திறக்கப்படும்.
கர்நாடகத்தில் இருந்து காவிரி தமிழகத்தில் நுழையும் ஒனேக்கல் பகுதியில் அருவில் நீர் கொட்டி வருகிறது.
நீர் ெகாட்டுவது மிக அதிகமாக உள்ளதால் ஓகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பரிசலில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
வீராணம்-சென்னைக்கு குடிநீர் நிறுத்தம்:
இதற்கிடையில் கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு வழங்கப்படும் குடிநீர் நிறுத்தப்பட்டுள்ளது.
வீராணம் ஏரிக்கு நீர்வரத்து முற்றிலும் நின்று போய்விட்டதால் ஏரி வற்றி வருகிறது.
இதனால் குடிநீருக்காக தண்ணீர் அனுப்புவது தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூரிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரும் வரை சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications