பிரதமர், சோனியாவுடன் ஸ்டாலின் சந்திப்பு
டெல்லி:உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றுள்ளார். இன்று பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகிேயாைர அவர் சந்தித்துப் பேசுகிறார்.
டெல்லியில் இன்று குடிநீர் வழங்கல் மற்றும் சுகாதாரம் தொடர்பான அனைத்து மாநில உள்ளாட்சித் துறை அமைச்சர்களின் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக மு.க.ஸ்டாலின் நேற்று டெல்லி புறப்பட்டுச் ெசன்றார்.
![]() |
இன்று மாநாட்டில் கலந்து ெகாள்ளும் ஸ்டாலின் பின்னர் பிற்பகலில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசுகிறார். மாலை 3 மணிக்கு மத்திய நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும், 4.30 மணிக்கு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசுகிறார்.
மாலை 5.30 மணிக்கு சோனியா காந்தியை சந்திக்கிறார் ஸ்டாலின். அதன் பின்னர் தனது டெல்லி பயணத்தை முடித்துக் ெகாண்டு சென்னை திரும்புகிறார்.
வழக்கமாக டெல்லி விவகாரங்களில் ஸ்டாலின் தலையிடுவதில்லை. அதை அமைச்சர்கள் பாலு, ராசா ஆகியோரே கவனித்து வருகின்றனர்.
திமுக சார்பில் முன்பு தயாநிதி தான் டெல்லி அரசியல் விவகாரங்களை கையாண்டு வந்தார். அவரைத் தொடர்ந்து அந்தப் பணி ராசாவிடம் தரப்பட்டுள்ளது.
இந் நிலையில் ஸ்டாலினே சோனியாவை சந்திப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications