ரயில்வே சிக்னல் பாக்ஸ்களை திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி:திருநெல்வேலி ரயில் நிலையத்தில் சிக்னல் பெட்டிகளை திருடிய 2 வாலிபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி ரயில் நிலையத்தில் ரயில்களின் போக்குவரத்தை கட்டுப்படுத்தும் சிக்னல் பாக்ஸ்கள் அடிக்கடி திருடுபோயின. இதையடுத்து ரயில்வே பாதுகாப்பு படையினர் தனிப் படை அமைத்து இந்த கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்தப் படையிடம் ஆனந்த் (28) என்பவர் சிக்கினார். சிங்கத்தாகுறிச்சியை சேர்ந்த இவர் கடந்த 3 மாதங்களில் 11 இடங்களில் சிக்னல் பெட்டிகளை உடைத்து அதிலுள்ள தாமிர வயர்களை திருடி விற்றுள்ளார்.
இதை விலைக்கு வாங்கிய பழைய இரும்புக் கடை வியாபாரி மணிகண்டன்(22) என்பவரும் கைது செய்யப்பட்டார்.
சிக்னல் பெட்டிகள் அடிக்கடி திருடு போனதாலும் உடைக்கப்பட்டதாலும் திருநெல்வேலிக்கு வந்து செல்லும் ரயில்கள் பலமுறை சிக்னல் கிடைக்காமல் நடு வழியில் நிறுத்தப்பட்டு வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications