ரூ. 10,000 சுருட்டிய வங்கி பெண் கேஷியர்!!
திருநெல்வேலி:நெல்லை பாளையங்கோட்டையில் பணம் கொடுக்கும்போது ரூ. 10 ஆயிரத்தை திருடிய வங்கி பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை தலைமை தபால் நிலையத்திலிருந்து கடந்த மாதம் 6ம் தேதி அரசு வங்கியில் செக் மூலம் ரூ.5 லட்சம் பணம் எடுத்தனர்.
அலுவலகத்திற்குச் சென்ன்று பணத்தை எண்ணிப் பார்த்துள்ளனர். அப்போது அதில், ரூ. 10,000 குறைவாக இருந்தது தெரிய வந்தது.
அதிர்ச்சி அடைந்த தபால் அலுவலக அதிகாரிகள், வங்கி அதிகாரிகளிடம் முறையிட்டனர். இதையடுத்து வங்கி அதிகாரிகள் விசாரணையில் இறங்கினர்.
வங்கியில் பொருத்தப்பட்டிருந்த ரகசிய கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளைப் போட்டுப் பார்த்தனர். அப்போது, வங்கி கேஷியரான அந்தோணி மேரி (38), பணத்தை எண்ணியபோது, ரூபாய் நோடுக் கட்டிலிருந்து நைசாக ரூ.10 ஆயிரத்தை உருவி எடுத்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து வங்கியின் முதன்மை மேலாளர் கிருஷ்ணன் (48) போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தோணி மேரியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து ரூ.10 ஆயிரத்தையும் போலீசார் மீட்டனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications