ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மரணம்!
Subscribe to Oneindia Tamil
சென்னை:சென்னையிலிருந்து நெய்வேலிக்கு பேருந்தில் சென்ற போலீஸ்காரர் மாரடைப்பால் மரணமடைந்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர் கிரண்குமார். 45 வயதாகும் இவர் நெய்வேலி அனல் மின் கழகத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ள மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர்.
மகாராஷ்டிராவுக்கு விடுமுறையில் சென்றிருந்த கிரண்குமார் மீண்டும் பணியில் சேருவதற்காக சென்னைக்கு ரயிலில் வந்தார். பின்னர் பேருந்தில் நெய்வேலி கிளம்பினார்.
அவர் சென்ற பேருந்து குரோம்பேட்டை அருகே போய்க் கொண்டிருந்தபோது, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
More From
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications