சாமி கும்பிட சென்ற 14 பேர் விபத்தில் பலி
Subscribe to Oneindia Tamil
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் நேற்று நடந்த பயங்கர விபத்தில் சாமி கும்பிடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உள்பட 14 பேர் பரிதாபமாக பலியானார்கள்.
![]() |
பெங்களூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உள்பட 14 பேர் ஒரு டாடா சுமோ வேனில் சித்ரதுர்கா மாவ்ட்டம் உக்கடகத்ரி என்ற இடத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றனர்.
அவர்கள் சென்ற வேன் நேற்று அதிகாலை, உக்கடகத்ரி அருகே சென்றபோது, எதிரே வந்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் வேனில் பயணம் செய்த 14 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். பேருந்து டிரைவர் தப்பி விட்டார். இந்த விபத்தால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
மிகவும் சிரமப்பட்டு விபத்தில் சிக்கிப் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications