ஓட்டுப் போடும்படி யாரையும் வலியுறுத்தமுடியாது-தேர்தல் ஆணையம்
டெல்லி:குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டுப் போடும்படி யாரையும் தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி முடிவெடுத்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த பாஜக கூட்டணி, தேர்தலைப் புறக்கணிப்பது சட்டப்படி செல்லுமா, அப்படிக் கூற முடியுமா என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பியது.
இதுகுறித்து தேர்தல் ஆணையத் தரப்பில் கூறுகையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டுப் போட வேண்டும் என யாரையும் கட்டுப்படுத்த முடியாது. கட்டாயப்படுத்தவும் முடியாது. ஓட்டுப் போடுவதும், போடாமல் இருப்பதும் அவரவர் விருப்பம்.
எனவே ஓட்டுப் போடும்படியோ, புறக்கணிக்கக் கூடாது என்றோ யாரையும் கட்டாயப்படுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
3வது அணிக்கு மொத்தமாக 1 லட்சத்து 5 ஆயிரம் ஓட்டுக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications