து. ஜனாதிபதி: தே.ஜ.கூ வேட்பாளர் இன்று அறிவிப்பு
டெல்லி:துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் இன்று அறிவிக்கப்படவுள்ளார்.
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் 3வது அணி முதலில் வேட்பாளர் பெயரை அறிவித்தது. சமாஜ்வாடிக் கட்சியைச் சேர்ந்த எம்.பி. ரஷீத் மசூத் போட்டியிடுகிறார்.
காங்கிரஸ் கூட்டணி மற்றும் இடது சாரிகள் சார்பில் தேசிய சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் முகம்மது அன்சாரி போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும் வேட்பாளரை நிறுத்தவுள்ளது. போட்டியைத் தவிர்க்குமாறு காங்கிரஸ் கட்சி விடுத்த கோரிக்கையை அந்தக் கூட்டணி ஏற்கனவே நிராகரித்து விட்டது. எனவே துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில் தனது தரப்பு வேட்பாளரை முடிவு செய்ய முன்னாள் பிரதமர் வாஜ்பாய் வீட்டில், இன்று மாலை தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். அதன் பின்னர் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும்.
முன்னாள் மாநிலங்களவைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications