சிறுவனிடம் ஹோமோ செக்ஸ் முயற்சி- 3 மாணவர்கள் கைது
கோயம்புத்தூர்:கோவையில் சிறுவனை கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயன்ற மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை உக்கடத்தைச் சேர்ந்த மாணவன் அமீர் சேட்(12) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவன் அப்பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகிறான்.
காலை மற்றும் மாலை நேரங்களில் தனியார் கல்லூரி ஒன்றில் அரபு மொழி கற்று வருகிறான்.
இந்தக் கல்லூரியில் படிக்கும் சபல புத்திக் கொண்ட மாணவர்கள் சிலர் சிறுவன் சேட்டை கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட முயற்சி செய்துள்ளனர்.
இது குறித்து தனது தந்தையிடம் சொல்லி அழுதுள்ளான்.
அமீர்சேட்டின் தந்தை இதைப்பற்றி போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சீனியர் மாணவர்களான பாஷித்(23), சுல்தான்(21), அமானுல்லா(22), அப்பாஸ்(21) ஆகியோரை கைது செய்தார்.
இவர்களால் வேறு எந்த மாணவராவது பாதிக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications