டாடா தொழிற்சாலைக்கு எதிராக போராட்டம்:ஜெ களமிறங்குகிறார்- திட்டம் காலி?
சென்னை:நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் அமையவுள்ள டாடா தொழிற்சாலையை எதிர்ப்பு போராட்டத்தில் குதிக்கப் பேவாதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இங்கு ரூ. 500 கோடி மதிப்பில் டைட்டானியம் டை ஆக்ஸைடு தொழிற்சாலையை அமைக்க டாடா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கு இப் பகுதி மணலில் கிடைக்கும் கனிப் பொருட்களே காரணம். இத் திட்டத்துக்காக இப் பகுதியில் உள்ள 12,000 ஏக்கர் நிலங்களை டாடா வாங்கவுள்ளது.
இத் திட்டத்துக்கு அந்தப் பகுதியிலும் பாமக உள்ளிட்ட பிற கட்சிகள் மத்தியிலும் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் ஜெயலலிதா லேட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,
டாடா தொழிற்சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக பேராட்டம் நடத்தப் போவதாகவும், அந்தப் போராட்டத்தை தானே முன்னின்று நடத்தப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
அதிமுகவுடன் மதிமுக, புதிய தமிழகம் ஆகிய கட்சிகளும் போராட்டத்தில் குதிக்கவுள்ளனர்.
இந் நிலையில் இன்று மதிமுக சார்பில் திருச்செந்தூரில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படுகிறது.
சரத்குமாரும் இத் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்.
இதனால் இத் திட்டம் நிறைவேறுமா என்பது சந்தேகமாகியுள்ளது.
எதிர்ப்பு அதிகமானால் முதல்வர் கருணாநிதி இத் திட்டத்தை ஒத்திப் போட வாய்ப்புள்ளது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications