கொலையில் முடிந்த தெருக்குழாய் சண்டை!
சென்னை:சென்னையில் தெருக்குழாயில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்தது.
சென்னை துரைப்பாக்கத்தைச் சேர்ந்த முருகன் (32)-நாகவல்லி (28) தம்பதியின் வீட்டிற்கு அருகில் மூர்த்தி-வெண்ணிலா தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இதில் நாகவல்லிக்கும், வெண்ணிலாவுக்கும் தெருக் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக சண்டை ஏற்படுவது வழக்கம்.
நாகவல்லி தகராறு செய்வது பற்றி வெண்ணிலா தனது அண்ணன் விஜயகுமாரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு கோபமடைந்த விஜயகுமார் தன் தங்கையை கூட்டிக்கொண்டு நாகவல்லியின் வீட்டுக்கு சென்று சண்டை போட்டுள்ளார். வாய்த்தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.
சண்டையில் முருகன், நாகவல்லி தம்பதியினரை விஜயகுமாரும், வெண்ணிலாவும் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
முருகன்-நாகவல்லி தம்பதி உயிருக்கு ஆபத்தான நிலையில் பெருங்குடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முருகன் இறந்து விட்டார்.
இதையடுத்து வெண்ணிலா, விஜயகுமார் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications