சிறையில் சஞ்சய் தத்துக்கு நெஞ்சு வலி
புனே:மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறியதால், அவருக்கு சிறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். அவரை மருத்துவமனையில் அனுமதிப்பது குறித்து அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர்.
மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. அவரை மும்பை சிறையில் முதலில் அடைத்தனர். பின்னர் பாதுகாப்பு கருதி புனே அருகில் உள்ள எரவாடா சிறைக்கு மாற்றினர்.
![]() |
அங்கு அவருக்கு கைதிகளுக்கான உடை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு தனக்கு நெஞ்சு வலிப்பதாக சிறை அதிகாரிகளிடம் சஞ்சய் தத் கூறினார். இதையடுத்து அவருக்கு சிறை டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
அவரை சசூன் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறைக்கு வந்தது முதலே சஞ்சய் தத் தொடர்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கிறாராம். இதனால் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி நெஞ்சு வலி வந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
அவருக்கு ஜாமீன் கோரி அடுத்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படவுள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்













Click it and Unblock the Notifications