வெள்ளத்தில் மிதக்கும் பீகார்1 கோடி பேர் வீடிழந்து தவிப்பு
Subscribe to Oneindia Tamil
பாட்னா: பீகாரில் பெய்து வரும் தொடர் மழையால் அந்த மாநிலத்தின் பெரும் பகுதி வெள்ள நீரில் மிதந்து வருகிறது. இதுவரை 1 கோடி பேர் வீடுகள், உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். 5000க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
![]() |
பீகார் மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. மாநிலத்தில் ஓடும் அனைத்து நதிகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
![]() |
இதனால் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 18 மாவட்டங்களில் வெள்ள நீர் புகுந்து பிற பகுதிகளிலிருந்து அவை துண்டிக்கப்பட்டுள்ளன.
5000 கிராமங்கள் மற்றிலும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. 1.3 கோடி பேர் வரை வீடுகளை இழந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
மழை, வெள்ளத்தில் சிக்கி 77 பேர் உயிரிழந்துள்ளனர். பல பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் போடப்பட்டு வருகின்றன. இருப்பினும் பல பகுதிகளில் உணவு கிடைக்காமல் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!














Click it and Unblock the Notifications