16 வயது பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் கைது
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை:16 வயது பெண்ணை கற்பழித்த நபர் கைது செய்யப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் கல்லலை அடுத்த அதிகுறிச்சியை சேர்ந்தவர் மணி-வள்ளி தம்பதியின் மகள் மாலா (16). இவர் மாலா அருகில் உள்ள வயலில் ஆடு மேய்க்க செல்வது வழக்கம்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த ராமன் என்பவன் மாலாவை மிரட்டி தொடர்ந்து மானபங்கம் செய்து வந்துள்ளார். இதுபோல பல முைற கற்பழித்துள்ளார்.
இதில் மாலா கர்ப்பமானார். ஆனால், வீட்டுக்குத் தெரியாமல் கர்ப்பத்தை கலைக்க மாலா முயன்றபோது பெற்றோர்க்கு தெரிய வந்தது.
அவர்கள் மாலாவிடம் விசாரித்தபோது ராமன் தன்னை பலாத்காரம் செய்ததை கூறினார். இதையடுத்து பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து சிறுமியை கற்பழித்த ராமன் கைது செய்யப்பட்டார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications