மகாபலிபுரம் வாலிபருடன் ஹேமோ செக்ஸ்:அமெரிக்க ஓவியர் கைது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:மகாபலிபுரத்தில் வாலிபரை கட்டாயப்படுத்தி ஹேமோ செக்ஸில் ஈடுபட்ட அமெரிக்கர் கைது செய்யப்பட்டார்.
நியூயார்க்கைச் சேர்ந்த மைல்ஸ் பாட்ரிக் (54) ஓவியராவார். மகாபலிபுரம் வந்த இவர் அங்கு தேசமுத்து (24) என்பவருடன் நண்பரானார்.
இந் நிலையில் தேசமுத்துவை கட்டாயப்படுத்தி ஹோமோ செக்சில் ஈடுபட்டார் பாட்ரிக். இது குறித்து தேசமுத்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து பாட்ரிக்கை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து கேமரா, டிவிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் தான் இதே குற்றச்சாட்டுக்காக ஒரு வெளிநாட்டவர் மகாபலிபுரத்தில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications