தஸ்லிமா விசா: மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சர்ச்சைக்குரிய வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினின் விசாவை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது.
வங்கதேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் தஸ்லிமா தான் எழுதிய லஜ்ஜா என்ற நாவலால் வங்கதேச முஸ்லீம்களின் கடும் கண்டனத்துக்கு ஆளானார். அவருக்கு எதிராக முஸ்லீம் அடிப்படைவாதிகள் போர்க்கொடி உயர்த்தியதால் வங்கதேசத்திலிருந்து அவர் வெளியேறினார்.
![]() |
இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ள அவருக்கு தற்போது இங்கும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. சமீபத்தில் ஹைதராபாத்தில், மஸ்ஜிலிஸ் இ இத்தாஹுல் முஸ்லிமீன் என்ற அமைப்பைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் தஸ்லிமாவைத் தாக்கினர்.
இந்த நிலையில், அவரது விசாவை மேலும் 6 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்துள்ளது. நேற்று முதல் பிப்ரவரி 17ம் தேதி வரைக்கும் அவரது விசா நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நிரந்தர குடியுரிமை கோரி தஸ்லிமா மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளார். இருப்பினும் அவரது விசாவை மட்டும் நீட்டித்து மத்திய அரசு முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications