இ.கம்யூ பிரமுகர் கொலை: குற்றவாளிகளை கைதுசெய்ய நல்லகண்ணு கோரிக்கை
திருநெல்வேலி:நெல்லை மாவட்டம் அரிகேசவநல்லூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பெருமன்ற செயலாளர் கொலை வழக்கில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஆர்.நல்லகண்ணு கோரியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பெரு மன்ற செயலாளர் சுடலைமுத்து என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அரிகேசவநல்லூர் என்ற கிராமத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
சுடலைமுத்துவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற நல்லகண்ணு, சட்ட மன்ற உறுப்பினர்கள் பத்மாவதி, உலகநாதன் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் நல்லகண்ணு பேசுகையில்,
மக்கள் பிரச்சனைக்காக பாடுபட்ட எங்கள் கட்சியின் இளைஞர் பெருமன்ற பொறுப்பாளர் சுடலைமுத்து வெட்டி படுகொலை செய்யப்பட்டது கண்டனத்துக்குரியது.
கொலையாளிகளை இதுவரை காவல்துறையினர் கைது செய்யவில்லை. இதனால் இப்பகுதி பொது மக்கள் பெரும் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும். சுடலைமுத்து குடும்பத்திற்கு அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications