சேலம்: திமுக-அதிமுக கவுன்சிலர்கள் அடிதடி!
Subscribe to Oneindia Tamil
சேலம்:சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில் இன்று அதிமுக கவுன்சிலர்களுக்கு அடி, உதை விழுந்தது.
சேலம் மாநகராட்சியின் அவைக் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இதில் குடிநீர் தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்திற்கு அதிமுக கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பையும் மீறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து திமுக, அதிமுக கவுன்சிலர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் மூண்டது. வாக்குவாதம் சிறிது நேரத்திலேயே ரகளையாக மாறியது. இதில் திமுக கவுன்சிலர்கள் தாக்கியதில் 4 அதிமுக கவுன்சிலர்கள் காயமடைந்தனர்.
காயமடைந்த அதிமுக கவுன்சிலர்களும் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அதிமுக கவுன்சிலர்களை தாக்கிய சம்பவத்தால் மாநகராட்சி கூட்டத்தில் ஒரே பரபரப்பு நிலவியது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications