மதுரையில் கன மழை-திரும்பிப் போன விமானம்
மதுரை:மதுரையில் பெய்த கன மழையால் சென்னையிலிருந்து மதுரை சென்ற விமானம் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்கு திரும்பியது.
சென்னையில் இருந்து நேற்று இரவு 8.00 மணிக்கு பாராமவுண்ட் ஏர்வேஸ் விமானம் 27 பயணிகளுடன் மதுரைக்கு புறப்பட்டது. மதுரையை அடைந்தவுடன் விமானத்தை தரையிறக்க விமானிகள் முயற்சித்தனர்.
ஆனால், அங்கு பெய்து கொண்டிருந்த கன மழையால் விமானிகளுக்கு ஓடு பாதை தெரியவில்லை.
இதனால் வெகுநேரம் வானில் வட்டமடித்தும் விமானத்தை தரையிறக்க முடியாமல் மீண்டும் சென்னைக்கே விமானத்தைத் திருப்பினர். இரவு 9.30 மணிக்கு சென்னை திரும்பிய அந்த விமானத்தில் இருந்த பயணிகள் விமானத்திற்குள்ளே உட்கார வைக்கப்பட்டனர்.
மதுரையில் மழை நின்றதையடுத்து இரவு 10.20 மணிக்கு விமானம் மீண்டும் மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது. அங்கிருந்து 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு இரவு 12.30 மணியளவில் மீண்டும் சென்னை திரும்பியது பாராமவுண்ட் ஏர்வேஸ் விமானம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications