ஜெவுக்கு அரசியல் நாகரீகம் வேண்டும்: வாசன்
மதுரை:பிரதமர் மற்றும் அரசியல் தலைவர்களை விமர்சிப்பதில் ஜெயலலிதா அரசியல் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மதுரை இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற கே.எஸ்.கே.ராஜேந்திரனின் அலுவலகத்தை வாசன் திறந்து வைத்தார்.
பின்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர், சோனியா காந்தி மற்றும் அனைத்து கூட்டணி கட்சித் தலைவர்கள், நாட்டின் வருங்கால வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்க நினைக்கிறார்கள. ஆனால் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வரும் என்று பகல் கனவு காண்கிறார்கள்.
சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு முதல்வர் கருணாநிதி வந்தபோது, நாடாளுமன்ற கூட்டம் நடந்ததால் மத்திய அமைச்சர்கள் இயலவில்லை. பழைய மாமல்லபுரம் சாலைக்கு முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பெயரை சூட்டிய முதல்வருக்கு நன்றியையும், பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ராமர் பால பிரச்சனையை பாஜகவும், அதன் ஊதுகுழலாக செயல்படும் கட்சிகளும் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகின்றன.
பிரதமரையும் மற்ற தலைவர்களையும் விமர்சிக்கும்போது அரசியல் நாகரீகத்தை ஜெயலலிதா கடைபிடிக்க வேண்டும். அதை மீறும்போது, கண்டிக்க வேண்டியது கடமையாகிறது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications