ரூ. 7,000 லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கைது
தென்காசி:அலுவலகத்தில் வைத்தே ரூ. 7000 லஞ்சம் வாங்கிய சார்பதிவாளரை போலீஸார் கைது செய்தனர்.
தென்காசி சப்-கலெக்டர் அலுவலகம் அருகே 2-ம் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சார் பதிவாளராக ராஜபாளையம் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்த சந்தான மாரிமுத்து என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவரிடம் செங்கோட்டையை சேர்ந்த, ரியல் எஸ்டேட் நடத்தி வரும் காந்தி செல்வம் என்பவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 6 பத்திரங்களைப் பதிவு செய்துள்ளார். அதில் அரசு அறிவித்த சமாதான் திட்டத்தின் கீழ் பத்திர மதிப்பைக் குறைக்க பணம் கட்ட சென்றுள்ளார்.
அப்போது அவரிடம் சந்தான மாரிமுத்து ரூ.25 ஆயிரம் தந்தால்தான் மதிப்பைக் குறைத்து தருவேன் என்று கூறியதைத் தொடர்ந்து காந்தி செல்வம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அதன்படி நேற்று மதியம் 1 மணியளவில் ரூ.7 ஆயிரத்தை சார்பதிவாளரிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications