பள்ளி கிணற்றில் விழுந்து மாணவர் சாவு:எச்.எம்.முக்கு 1 ஆண்டு சிறை
சங்கரன்கோவில்:பள்ளிக்கூட கிணற்றில் மாணவன் விழுந்த சம்பவம் தொடர்பாக, அலட்சியமாக இருந்ததற்காக அப்பள்ளியின் தலைமை ஆசிரியைக்கு 1 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்து குருவிகுளம் அருகேயுள்ள சிதம்பராபுரத்தில் ஆர்.சி நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.
இங்கு அதே ஊரை சேர்ந்த இசக்குமுத்து மகன் மாரிமுத்து 8-ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 2004-ம் ஆண்டு மாரிமுத்து பள்ளி வாளகத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து பலியானார்.
இதையடுத்து மாணவர்கள் நலன் குறித்து அஜாக்கிரத்தையாக செயல்பட்டதாக பள்ளி தலைமையாசிரியை லூர்து மேரி மீது சங்கரன்கோவில் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தலைமை ஆசிரியைக்கு ஒரு ஆண்டு சிறையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.
மாணவன் கிணற்றில் விழுந்து இறந்த சம்பவம் தொடர்பாக தலைமை ஆசிரியைக்கு ஒரு ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பது நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications