உருண்டு புரண்டு கவுன்சிலர் நூதனப் போராட்டம்!
செங்கோட்டை:நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் தனது வார்டு புறக்கணிக்கப்படுவதாக கூறி சுயேச்சை கவுன்சிலர் நகராட்சி அரங்கத்திற்குள் உருண்டு புரண்டபடி நூதனப் போராட்டம் நடத்தினார்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர் நகராட்சி கூட்டம் தலைவர் இப்ராகிம் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.
கூட்டம் தொடங்கிய உடன் 4-வது வார்டு சுயோட்சை உறுப்பினர் சீதாராமன் எழுந்து தனது வார்டு முழுமையாக புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறி தின கூட்ட அரங்கத்தினுள் நிர்வாகத்தை கண்டித்து தரையில் அங்கும் இங்குமாக உருண்டு...புரண்டு போராட்டம் நடத்தினார்.
சுயேச்சை கவுன்சிலரின் நூதனப் போராட்டத்தால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், செங்கோட்டை நகராட்சி கூட்டத்தில் திமுக நகர் மன்ற தலைவர் ரகீம் கடந்த கூட்டத்தின் போது திமுக கவுன்சிலரை தரக் குறைவாக பேசியதை கண்டித்து திமுக கவுன்சிலர்கள் அப்துல் காதர், பாஞ்ச் பீர், கல்யாணி, காங் உறுப்பினர் ராமலெட்சுமி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.
ஆனால் நகராட்சித் தலைவருக்கு ஆதரவு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்புச் செய்யாமல் உள்ளேயே இருந்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications