ஜெ விற்க முயன்ற தொழிற்சாலை-துரைமுருகன்
சென்னை:காட்பாடி வெடிமருந்து தொழிற்சாலையை காக்க வேண்டும் என்று அறிக்கை விட ஜெயலலிதாவுக்கு எந்த தகுதியும் இல்லை என பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைக்கு துரைமுருகன் அளித்துள்ள பதில் அறிக்கை
1991ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது காட்பாடி வெடிமருந்து தொழிற்சாலை நலிவடைந்து விட்டதாகக் கூறி கோவையைச் சேர்ந்த ஒருவருக்கு விற்க முயற்சி செய்தார்.
அந்த செய்தி வெளியானதும் தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திமுக தலைவர் கருணாநிதி கடுமையான கண்டனத்தை தெரிவித்து அறிக்கை விட்ட பின்னர் தான் தொழிற்சாலையை விற்கும் முயற்சியை அன்றைய ஜெயலலிதா அரசு கைவிட்டது.
மீண்டும் 2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் தொழிற்சாலையை விற்க அரசாணை பிறப்பித்து டெண்டரும் விட்டுவிட்டார். நல்ல வேளையாக சில அதிகாரிகளுக்கு டெண்டர் கேட்டவர்களுடன் ஏற்பட்ட கருத்து மாறுபாட்டால் தொழிற்சாலை தப்பித்தது என்று கூறியுள்ளார் துரைமுருகன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications