11 மாநிலங்களில் நக்சல் நடமாட்டம்: மத்திய அரசு
டெல்லி:11 மாநிலங்களில் மட்டுமே நக்சலைட் அட்டகாசம் இருப்பதாக மத்திய அரசு இன்று ராஜ்யசபாவில் தெரிவித்தது.
ராஜ்யசபாவில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஷ்வால் கூறுகையில்,
கடந்த இரண்டு மாதத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 30 பேர் சட்டீஸ்கார் மாநிலத்திலும், கடந்த ஜூன் மாதம் மூன்று பாதுகாப்புப் படையினர் ஆந்திரா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களிலும் கொல்லப்பட்டுள்ளனர்.
நக்சலைட்டுகள் தங்களுக்கு ஆயுதங்கள் தேவையென்றால் பாதுகாப்புப் படையினரை தாக்கிவிட்டு திருடி செல்கின்றனர். பின்பு அதே போன்று அவர்களே ஆயுதங்களை தயார் செய்கிறார்கள். ஆனால் நக்சல்கள் எந்தவொரு ஆயுதத்தையும் வெளிநாட்டிலிருந்து வாங்கியதாக தெரியவில்லை.
நக்சல்களால் தாக்குதல் ஏற்பட்டாலும் மாநிலங்களில் சட்டம், ஒழுங்கு சீர்குலையாமல் மத்திய அரசு கண்காணித்து வருகிறது.
நக்சல்களை ஒழிக்க மத்திய அரசு சிறப்பு கமாண்டோ படையை நக்சலைட்டுகள் அதிகம் நடமாட்டம் உள்ள மாநிலங்களில் அமைக்கவிருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications