நின்றிருந்த லாரி மீது லாரி மோதி கிளீனர் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:திருச்சி அருகே துவரங்குறிச்சியில் இருந்து கரும்பு லோடு ஏற்றிக் கொண்டு நேற்றிரவு மினி லாரி ஒன்று கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தது. கயத்தாரை சேர்நத டிரைவர் துரை என்பவர் வண்டியை ஓட்டி வந்தார்.
அதிகாலை 3 மணியளவில் மதுரை-கோவில்பட்டி பைபாஸ் ரோட்டில் அனுமான் நகர் அருகே வரும்போது திடீரென லாரியில் ஏதோ சத்தம் கேட்கவே சாலையோரம் மினி லாரியை துரை நிறுத்தினர்.
கிளீனர் சின்னத்துரை இறங்கி பின்னால் சென்றார். அப்போது பொள்ளாச்சியில் இருந்து பணகுடி நோக்கி சென்ற டிரைலர் லாரி, மினி லாரியின் மீது பயங்கரமாக மோதியது. இதில் சின்னத்துரை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாமாக இறந்தார்.
டிரைலர் லாரியை ஓட்டி வந்த கிருஷ்ணன், கிளீனர் பாண்டி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications