ஓணம்: மது விற்பனையில் கேரளா சாதனை
Subscribe to Oneindia Tamil
திருவனந்தபுரம்:ஓணம் பண்டிகையையொட்டி மதுபான விற்பனையில் கேரளா சாதனை படைத்துள்ளது.
ஓணம் பண்டிகை விடுமுறை நாளில் அங்குள்ள மதுபான கடைகளில் குடி மன்னர்களின் கூட்டம் அலை மோதியது. இதனால் அன்றைய தினம் மட்டும் ரூ. 52.79 கோடிக்கு மதுபானம் விற்பனையாகியுள்ளது என்று கேரள மாநில மதுபானக் கழகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு இது ரூ. 41.2 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications