சரத்குமாரின் புதிய கட்சி இன்று உதயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:நடிகர் சரத்குமார் இன்று தனது புதிய கட்சியை தொடங்குகிறார்.
கட்சியின் பெயர், கொடி உள்ளிட்ட விவரங்களையும் சென்னையில் இன்று வெளியிடவுள்ளார்.
தனது கட்சி மக்களுக்கே உழைக்கும் மகத்தான இயக்கமாக இருக்கும் என்றும், தன் வீட்டுப் பெட்டகத்தை நிரப்பும் தன்னல அரசியல் நடத்த மாட்டேன் என்றும், பதவிகள் பணத்திற்கு விற்கப்படாமல், ஆற்றல் படைத்தவர்கள் சமூக தொண்டில், தன்னார்வம் கொண்டவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications